Read The Holy Bible

Select Book
Chapter 1
Mode:
Bilingual
Bilingual / Both
English (WEB)
Tamil (1871)

Genesis / ஆதியாகமம் 1

1ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
1In the beginning God created the heaven and the earth.
2பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
2And the earth was without form, and void; and darkness {was} upon the face of the deep. And the Spirit of God moved upon the face of the waters.
3தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.
3And God said, Let there be light: and there was light.
4வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.
4And God saw the light, that {it was} good: and God divided the light from the darkness. {the light from...: Heb. between the light and between the darkness}
5தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.
5And God called the light Day, and the darkness he called Night. And the evening and the morning were the first day. {And the evening...: Heb. And the evening was, and the morning was etc.}
6பின்பு தேவன் ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.
6And God said, Let there be a firmament in the midst of the waters, and let it divide the waters from the waters. {firmament: Heb. expansion}
7தேவன் ஆகாய விரிவை உண்டு பண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று.
7And God made the firmament, and divided the waters which {were} under the firmament from the waters which {were} above the firmament: and it was so.
8தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.
8And God called the firmament Heaven. And the evening and the morning were the second day. {And the evening...: Heb. And the evening was, and the morning was etc.}
9பின்பு தேவன் வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
9And God said, Let the waters under the heaven be gathered together unto one place, and let the dry {land} appear: and it was so.
10தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
10And God called the dry {land} Earth; and the gathering together of the waters called he Seas: and God saw that {it was} good.
11அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
11And God said, Let the earth bring forth grass, the herb yielding seed, {and} the fruit tree yielding fruit after his kind, whose seed {is} in itself, upon the earth: and it was so. {grass: Heb. tender grass}
12பூமியானது புல்லையும், தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும் தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார்.
12And the earth brought forth grass, {and} herb yielding seed after his kind, and the tree yielding fruit, whose seed {was} in itself, after his kind: and God saw that {it was} good.
13சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.
13And the evening and the morning were the third day. {And the evening...: Heb. And the evening was, and the morning was etc.}
14பின்பு தேவன் பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாய விரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.
14And God said, Let there be lights in the firmament of the heaven to divide the day from the night; and let them be for signs, and for seasons, and for days, and years: {the day...: Heb. between the day and between the night}
15அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாய விரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
15And let them be for lights in the firmament of the heaven to give light upon the earth: and it was so.
16தேவன் பகலை ஆளப் பெரிய சுடரும் இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
16And God made two great lights; the greater light to rule the day, and the lesser light to rule the night: {he made} the stars also. {to rule the day...: Heb. for the rule of the day, etc.}
17அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,
17And God set them in the firmament of the heaven to give light upon the earth,
18பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாய விரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
18And to rule over the day and over the night, and to divide the light from the darkness: and God saw that {it was} good.
19சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.
19And the evening and the morning were the fourth day. {And the evening...: Heb. And the evening was, and the morning was etc.}
20பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்.
20And God said, Let the waters bring forth abundantly the moving creature that hath life, and fowl {that} may fly above the earth in the open firmament of heaven. {moving: or, creeping} {life: Heb. soul} {fowl...: Heb. let fowl fly} {open...: Heb. face of the firmament of heaven}
21தேவன், மகா மச்சங்களையும் ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும் சிறகுள்ள ஜாதி ஜாதியான சகலவிதப்பட்சிகளையும் சிருஷ்டித்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
21And God created great whales, and every living creature that moveth, which the waters brought forth abundantly, after their kind, and every winged fowl after his kind: and God saw that {it was} good.
22தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார்.
22And God blessed them, saying, Be fruitful, and multiply, and fill the waters in the seas, and let fowl multiply in the earth.
23சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் ஆயிற்று.
23And the evening and the morning were the fifth day. {And the evening...: Heb. And the evening was, and the morning was etc.}
24பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டு மிருகங்களையும் ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
24And God said, Let the earth bring forth the living creature after his kind, cattle, and creeping thing, and beast of the earth after his kind: and it was so.
25தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டு மிருகங்களையும் ஜாதிஜாதியான நாட்டு மிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
25And God made the beast of the earth after his kind, and cattle after their kind, and every thing that creepeth upon the earth after his kind: and God saw that {it was} good.
26பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.
26And God said, Let us make man in our image, after our likeness: and let them have dominion over the fish of the sea, and over the fowl of the air, and over the cattle, and over all the earth, and over every creeping thing that creepeth upon the earth.
27தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார், ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
27So God created man in his {own} image, in the image of God created he him; male and female created he them.
28பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி அவர்களை ஆசீர்வதித்தார்.
28And God blessed them, and God said unto them, Be fruitful, and multiply, and replenish the earth, and subdue it: and have dominion over the fish of the sea, and over the fowl of the air, and over every living thing that moveth upon the earth. {moveth: Heb. creepeth}
29பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;
29And God said, Behold, I have given you every herb bearing seed, which {is} upon the face of all the earth, and every tree, in the which {is} the fruit of a tree yielding seed; to you it shall be for meat. {bearing...: Heb. seeding seed} {yielding...: Heb. seeding seed}
30பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று.
30And to every beast of the earth, and to every fowl of the air, and to every thing that creepeth upon the earth, wherein {there is} life, {I have given} every green herb for meat: and it was so. {life: Heb. a living soul}
31அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.
31And God saw every thing that he had made, and, behold, {it was} very good. And the evening and the morning were the sixth day. {And the evening...: Heb. And the evening was, and the morning was etc.}
📜 Global Scriptural Heritage & History

The Holy Bible: History, Ancient Manuscripts & Global Translation Reach

From ancient Hebrew papyri and Greek codices to over 3,600+ world languages—tracing divine preservation, global translation milestones, and the landmark 1871 Tamil Union Version.

3,600+
Languages Translated

Over 3,600 languages have at least one book of Scripture translated worldwide.

736+
Complete Bibles

The full Old and New Testaments are accessible to over 5.9 billion native speakers.

1,650+
New Testaments

Active New Testament translations delivering apostolic scripture across all continents.

1714 AD
First Indian Translation

Tamil became the first language in India to receive a printed Bible in Tranquebar.

1. Ancient Manuscripts & Sacred Infallibility

The Bible comprises 66 inspired books written across 1,500+ years by 40+ diverse human authors under divine inspiration. Composed in Biblical Hebrew, Aramaic, and Koine Greek, its textual purity is substantiated by thousands of ancient witnesses—including the Dead Sea Scrolls (dating to the 3rd century BCE), Codex Sinaiticus, and Codex Vaticanus—demonstrating unmatched historical reliability.

2. The Global Translation Movement

From the ancient Greek Septuagint (LXX, 250 BCE) and Jerome's Latin Vulgate (400 CE) to Johannes Gutenberg's first movable-type printed Bible (1455), the Scriptures have continually crossed linguistic frontiers. Today, through global translation initiatives like the United Bible Societies (UBS) and Wycliffe, Scripture translation is accelerating toward all global tongues.

3. Landmark Tamil Bible Legacy (1714 – 1871)

Tamil holds the unprecedented distinction of being the first Indian language into which the Bible was translated. Pioneered by Bartholomäus Ziegenbalg in 1714 at Tranquebar (Tharangambadi) and perfected through Johann Fabricius, it culminated in the iconic 1871 Tamil Union Version (Bower Version). For over 150 years, this translation has stood as a monumental triumph of Dravidian prose and biblical reverence.

4. The Purpose of Bilingual Parallel Study

Bible Hunger presents the World English Bible (WEB)—a precise, modern public-domain translation—side-by-side with the revered 1871 Tamil Union Version. This comparative layout enables believers and theological students to cross-examine nuance, deepen scriptural vocabulary, and preserve intergenerational biblical literacy across the global diaspora.

Frequently Asked Questions About the Bible

How many languages has the Bible been translated into?

As of recent global reports by the United Bible Societies and Wycliffe Global Alliance, the complete Bible has been translated into over 736 languages, the New Testament into an additional 1,650+ languages, and smaller Scripture portions into over 1,250 languages—totaling over 3,600 languages worldwide.

What were the original languages of the Holy Bible?

The Old Testament was predominantly written in ancient Biblical Hebrew, with selected sections in Biblical Aramaic (found in Daniel and Ezra). The New Testament was entirely composed in Koine Greek, the universal diplomatic and literary lingua franca of the 1st-century Mediterranean world.

Why is the Tamil Bible translation historically significant?

Tamil was the first language in all of India and Asia to receive a printed translation of the Holy Scriptures. The New Testament was completed in 1714 by Bartholomäus Ziegenbalg in Tamil Nadu, followed by the complete Bible in 1728, and the revered 1871 Tamil Union Version which remains the gold standard today.

What English version is featured on Bible Hunger?

Bible Hunger pairs the World English Bible (WEB) with the 1871 Tamil Union Version. WEB is a modern, accurate, word-for-word translation based on the American Standard Version and the Greek Majority Text, entirely free of commercial copyright restrictions.

Jeba

Compiled by Jeba (Lead Biblical Researcher & Creator)

Cross-referenced against United Bible Societies (UBS) global data, Wycliffe Global Alliance statistics, and 150+ years of Tamil Bible translation archives.