"இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான்... அவர் அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார். அவன்: எங்களுக்கு லேகியோன் என்று பேர், நாங்கள் அநேகராய் இருக்கிறோம் என்றான்." (மாற்கு 5:7, 9)
தீமையின் மேல் அதிகாரம்
இவன் யாராலும் அடக்க முடியாதவனாக, பிரேதக்குழிகளில் வாழ்ந்து வந்தான். இயேசு அவனைத் கணப்பொழுதில் விடுவித்தார். 2000 பன்றிகளை விட ஒரு மனித ஆத்துமா விலையேறப்பெற்றது என்பதை இது காட்டுகிறது.
முக்கிய பாடம்: இயேசுவால் மீட்க முடியாத நபர் எவருமில்லை. அந்தகார வல்லமைகளின் மேல் அவருக்கு முழு அதிகாரம் உண்டு.